கடந்த கல்வியாண்டில் அளிக்கப்பட்ட பேருந்து பயண அட்டை பள்ளி சீருடையில் பேருந்துகளில் பயணிக்கலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 30, 2025

கடந்த கல்வியாண்டில் அளிக்கப்பட்ட பேருந்து பயண அட்டை பள்ளி சீருடையில் பேருந்துகளில் பயணிக்கலாம்.

கடந்த கல்வியாண்டில் அளிக்கப்பட்ட பேருந்து பயண அட்டை
(அ) புகைப்படத்துடன் கூடிய பள்ளி அடையாள அட்டை (அ) பள்ளி சீருடையில் மாணவர்கள் தங்கள் பகுதியிலிருந்து பள்ளிவரை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம். -போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு.

No comments:

Post a Comment