பார்த்தவுடன் அரண்மனையா,? ஐந்து நட்சத்திரஹோட்டலா, ? ஆடம்பரமான பங்களாவா ?இல்லை அடுக்குமாடி குடியிருப்பா? ,டைரக்டர் சங்கர் அவர்களின் படப்பிடிப்பிற்கான தற்காலிக அரங்கமா? பொறியியல் கல்லூரியா? பல்கலைக்கழகமா?
இல்லை இல்லை இடமலைப்பட்டிப்புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிங்க ...... பிரமாண்டமான தோற்றம் 33 வகுப்பறைகள் என்று சொல்லிக்கொண்டேப்போகலாம்.
அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை பெருமையின் அடையாளம்... குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பீர்... ஜீன் 2 திறப்புவிழா காணப்போகும் பள்ளி ...திருச்சியின் அடையாளம் ....
No comments:
Post a Comment