RL /R H வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்-2025 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 30, 2025

RL /R H வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்-2025

RL /R H வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்-2025

ஜூன்

06-06-2025 - வெள்ளி - அர்பா ஹஜ் யாத்திரை
26-06-2025 - வியாழன் - ஹிஜிரி வருடபிறப்பு

ஆகஸ்ட்

02-08-2025 - ஆடிக்பெருக்கு
08-08-2025  - வெள்ளி - வரலட்சுமி விரதம்
09-08-2025 - சனி - ரிக் உபகர்மா/யஜூர் உபகர்மா/ ஆவணி அவிட்டம்
09-08-2025 - சனி - காயத்திரி ஜெபம்
26-08-2025 - செவ்வாய் - சாம உபகர்மா

செப்டம்பர்

05-09-2025 - வெள்ளி - ஓணம்
21-09-2025 - ஞாயிறு - மகாளய அமாவாசை

அக்டோபர்

03-10-2025 - வியாழன் - கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்
21-10-2025 - திங்கள் - தீபாவளி நோன்பு

நவம்பர்

02-11-2025 - ஞாயிறு - கல்லறைத்திருநாள்

டிசம்பர்

04-12-2025 - வியாழன் - கார்த்திகை தீபம்
24-12-2025 - புதன் - கிறிஸ்துமஸ் ஈவ்
31-12-2025 - நியூ இயர் ஈவ்
31-12-2025 - புதன் - வைகுண்ட ஏகாதசி

No comments:

Post a Comment