கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டும், நாளை (டிசம்பர் 02) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 1, 2025

கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டும், நாளை (டிசம்பர் 02) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

தேர்வு ஒத்திவைப்பு


கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டும், நாளை (டிசம்பர் 02) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை (டிசம்பர் 02) நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment