ஜாக்டோ ஜியோவின் 2026 ஜனவரி 6 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 3, 2025

ஜாக்டோ ஜியோவின் 2026 ஜனவரி 6 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டம்

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு முருகானந்தம் இ. ஆ. ப

. அவர்களை ஜாக்டோ ஜியோ சார்பில் நேரில் சந்தித்து 2026 ஜனவரி 6 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பினை இன்று ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்  வழங்கினார்கள்.

No comments:

Post a Comment