டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (04.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 3, 2025

டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு நாளை (04.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை

 டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக,

சென்னை மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு நாளை (04.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த்  ஜகடே இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.



திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.4) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

No comments:

Post a Comment