17-ல் 'சிமேட்' நுழைவு தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 9, 2015

17-ல் 'சிமேட்' நுழைவு தேர்வு

சென்னை:மேலாண்மை படிப்பில் சேர்வதற்கான, 'சிமேட்' என்ற தேசிய நுழைவு தேர்வு, ஜன., 17ல் நடக்கிறது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்,
மேலாண்மை படிப்பில் சேர, தேசிய அளவில், 'சிமேட்' என்ற, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு ஜன., 17ல் நடக்கிறது. இதற்கு, http://www.aicte-cmat.in என்ற இணைய தளத்தின் மூலம், டிச., 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment