EMIS First Page Entry - உடனடியாக செய்யவும். ஆனால் Mobile ல் செய்ய இயலாது!!
1 தற்போதைய வகுப்புவாரியான மாணவர்களின்எண்ணிக்கையை எடுத்துவைத்துக்கொள்ளவும்..
2.உங்கள்கணினிஅல்லது மடிக்கணினியை ஆன்செய்து Mozila firefox அல்லதுGoogle chrome அல்லதுInternet explorer மூலம்EMIS பக்கத்தை Login செய்யவும்..
3 Login செய்தவுடன் படம் தோன்றும்...
4 படத்தில் கூறப்பட்ட வழிமுறைகளின் படி ஒவ்வொருவகுப்பு மாணவர்களின்எண்ணிக்கையை அந்தந்த வகுப்புக்கு உரிய கட்டங்களில்நிரப்பவும்..
5 தேவையில்லாத வகுப்புகளில்உள்ள கட்டங்களில் 0 எனநிரப்பவும்.
( எ.கா..தொடக்கப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ளகட்டங்களில் 0 என நிரப்பவும் )
6 அனைத்து விபரங்களும்சரியா என மீண்டும் உறுதிசெய்தவுடன் கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தவும். வழங்கிய விவரங்களை Edit செய்து மாற்றியமைக்க இயலாது என்பதை நினைவில் கொண்டு, முழுமையாக சரி பார்த்த பிறகே Save செய்யவும்.
7 பின்னர் உங்கள் பள்ளிக்கான Normal Page தோன்றிவிடும்..
இதுவே School user first entry ( First page entry ) பதிவு செய்யும் முறைஆகும்..
குறிப்பு : இந்த பதிவுமொபைல் அப்ளிகேசனில் School user first entry ( First page entry செய்ய இயலாது.. அதில்மாணவர்களின் Student id card மட்டும் பதிவு செய்யஇயலும்.
No comments:
Post a Comment