புதிய கணினி பாடத்தில் கலக்குமா இல்லை கலங்கடிக்குமா? ?? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 15, 2018

புதிய கணினி பாடத்தில் கலக்குமா இல்லை கலங்கடிக்குமா? ??

ஓர் ஆசிரியர் மூன்று பாடபுத்தகம்! கணினி அறிவியல் பாடத்தில்
கலக்குமா அரசு! இல்லை ஆசிரியர்களை,மாணவர்களை கலங்கடிக்குமா?

தமிழகத்தில்  5000க்கும் மேற்ப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள்   இயங்கி வருகின்றன.அங்கு பணிபுரியும் மொத்த கணினி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1850 மட்டுமே  அதிர்ச்சியல்ல உண்மை!

தற்போது பிளஸ் ஒன் வகுப்பிற்கும்   பொதுத் தேர்வை அரசு அறிவத்துள்ளது.
புதிய பாடத்திலும் கணினி அறிவியல் பாடத்திற்கு மூன்று பாட புத்தகங்களை  வெளியுட்டுள்ளது தமிழக அரசு!

மற்ற பாடப்பிரிவில் இல்லாத தனி சிறப்பு என்னவென்றால்
வெறும் 1800 ஆசிரியர்களை வைத்துக் கொண்டு இதில்  பிளஸ் -1,பிளஸ் -2 மாணவர்களுக்கும்  பொதுத் தேர்வும் 3விதமான கணினி பாடபுத்தகங்களையும் அறிமுகம் செய்துள்ளது தற்போது தமிழக அரசு, போதுமான ஆசிரியர்கள் இன்றி இதில் இந்த வருடம் பிளஸ் 1 மாணவர்குகளுக்கு கணினி தேர்வு கடினம் வேறு.
  புதிய பாடத்திட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி கலக்குவர்களா இல்லை ??கலங்குவார்களா?? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்.பதிவு எண்:655/2014.

No comments:

Post a Comment