திருச்சியில்  *கல்வியாளர்கள் சங்கமம்* நடத்த உள்ள *நம்மால்முடியும்* நிகழ்வில் விருதுபெற உள்ள விருதாளர்களின் முழுமையான பட்டியல்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, April 23, 2018

திருச்சியில்  *கல்வியாளர்கள் சங்கமம்* நடத்த உள்ள *நம்மால்முடியும்* நிகழ்வில் விருதுபெற உள்ள விருதாளர்களின் முழுமையான பட்டியல்...


திருச்சியில்  *கல்வியாளர்கள் சங்கமம்* நடத்த உள்ள *நம்மால்முடியும்* நிகழ்வில் விருதுபெற உள்ள விருதாளர்களின் முழுமையான பட்டியல்...

*திருவாளர்கள்*
💐💐💐💐💐💐💐💐

*அரியலூர்*

 எமல்டா
 செங்குட்டுவன்
 சத்தியா

*நீலகிரி*

செந்தில் குமாரி
ஆனந்த்
ராஜ்குமார்

*திருவண்ணாமலை*

 மீனாட்சி

*சிவகங்கை*

லெட்சுமி
கணேசன்
முருகேஸ்வரி
வனிதா
தென்றல்

*புதுக்கோட்டை*

சந்திரா
சாலைகலாவல்லி
கொடியரசன்
செல்வராஜ்
கிறிஸ்டி
கீதா
மலையப்பன்

*கரூர்*

பானுமதி
மனோகரன்
பரணிதரன்

*ஈரோடு*

பானுரேகா
நவனீதன்
நளினா

*தர்மபுரி*

 கரிகாலன்

*நாமக்கல்*

செந்தில்குமார்
சந்திரசேகர்

*விழுப்புரம்*

அல்லி
ராஜேஸ்
இளங்கோவன்
நடனசிகாமணி
சம்பத்
சீனிவாசன்

*விருதுநகர்*

ஜெயமேரி
கிருஷ்ணமூர்த்தி
முத்து

*திருவாரூர்*

ஆக்ஸிலா
சுரேஷ்
கணேஷ்
செந்தில் குமார்

*திருநெல்வேலி*

 மாரிபாண்டி

*கோயம்புத்தூர்*

மூர்த்தி
கோமதி

*திருப்பூர்*

சத்தியப்பிரியா
ராஜசேகரன்
கார்த்திக்
பிரியதர்சினி
புவனேஸ்வரி
சரஸ்வதி
நாட்டுத்துரை


*கடலூர்*

கீதா
ரோஜா


*வேலூர்*

தரணிபாய்
சரவணன்
அருண்குமார்
சேகர்
ஹரிஹரன்
பிரதீப்
பாரதி
லதா

*திருச்சி*

கேசவன்
ராஜராஜேஸ்வரி
ரவிச்சந்திரன்
சாந்தி
கீதாராணி
நிர்மலா
       

*காஞ்சிபுரம்*

செல்வகுமார்
அமுதா
யுவராணி

*திருவள்ளூர்*

பூவராகவமூர்த்தி
மௌண்ட்பேட்டன்
உமா

*சேலம்*

சிவராமகிருஷ்ணன்
சக்திவேல்
கந்தவேல்

*கிருஷ்ணகிரி*

தவ்லத் உசேன்
ஜோதிலட்சுமி
நிரஞ்சனா

*ராமநாதபுரம்*

தாமஸ்
கலைமுருகன்

*மதுரை*

செந்தில் குமார்
ஜெயலதா

*சென்னை*

கீதா
கனகலெட்சுமி
ஆனிபிளாரன்ஸ் அம்மு


*திண்டுக்கல்*

கிரிஜா

இலாசர் வேளாங்கண்ணி

செல்லமுத்து

*தஞ்சாவூர்*

வைத்தீஸ்வர பிரபு
திலகம்
மேரி மெரிலாண்ட
அரிஸ்டா

*நாகப்பட்டினம்*

முழுமதி
சத்தியபாமா

*தேனி*

ஆனந்தன்

*கன்னியாகுமரி*

 சுரேந்திரன்

*பெரம்பலூர்*

 முருகராணி


*நம்பிக்கை 2019* என்னும் விருது பெறும் ஆசிரியப்பெருமக்கள்

*திருவாரூர்*
யோகப்பிரியா

*சிவகங்கை*
ராஜலெட்சுமி
ஜோதி
விஜயலெட்சுமி

*விழுப்புரம்*
பரிமளா
அனுசுயாதேவி
கணபதிஹாரிஸ்

*கிருஷ்ணகிரி*
சர்ஜான்

*தூத்துக்குடி*
பாலகிருஷ்ணன்

*அரியலூர்*
கவிதா

*திருப்பூர்*
ஜுலியட்
தங்கம்

*கடலூர்*
சுலோச்சனா

*சேலம்*
கண்ணன்
முல்லை வளவன்

*தஞ்சாவூர்*
மோகன்
கண்ணன்

*புதுக்கோட்டை*
பழனிச்சாமி
இங்கர்சால்
வேலுச்சாமி
பாப்பா

*காஞ்சிபுரம்*
ரமேஷ்

*திருச்சி*
ராஜசேகரன்

*வேலூர்*
சாவித்திரி
இந்திரா
கார்த்திக்கேயன்

*திருவள்ளூர்*
ஜோதி


 *சிறப்பு விருதுகள்*

*முன்மாதிரிப்பள்ளி விருது*

ஊ.ஒ.தொ.பள்ளி
க.பரமத்தி
பரமத்தி ஒன்றியம்
கரூர்.

ஊ.ஒ.தொ.பள்ளி
ஒத்தக்கடை
மதுரை (கிழக்கு)

 ஊ.ஒ.ந.பள்ளி
மாங்குடி
அறந்தாங்கி ஒன்றியம்
புதுக்கோட்டை

*அசத்தும் அலுவலர்கள்*

திரு.புகழேந்தி
முதன்மைக் கல்வி அலுவலர்
அரியலூர்..

திருமதி.பொன்னழகு
உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்
அன்னவாசல் ஒன்றியம்
புதுக்கோட்டை

திரு.மருதநாயகம்
உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்
மணிகண்டம் ஒன்றியம்
திருச்சி..

திருமதி.தமிழ்ச்செல்வி
உதவித் தொடக்க கல்வி அலுவலர் 
கோயம்புத்தூர்

திருமதி.ரமாபிரபா
உதவித்தொடக்க கல்வி அலுவலர்
தஞ்சாவூர் ஊரகம்
தஞ்சாவூர் 

திரு.ஜெயபால்
தலைமை ஆசிரியர் ஓய்வு
திண்டுக்கல்

திருமதி.வனிதாமணி
கதைசொல்லி
ஈரோடு

திரு.இளங்கோ கிருஷ்ணன்
கல்வி ஆர்வலர்
சேலம்

திருமதி.சிவயோகம்
BRC மேற்பார்வையாளர்
அறந்தாங்கி
புதுக்கோட்டை

திருமதி.செல்வராணி
காவல்துறை
நுண்ணறிவு பிரிவு
திருச்சி

திரு.கலைமணி
வட்டாட்சியர்
குளத்தூர் வட்டம்
புதுக்கோட்டை

 *வெளிச்சம் 2018 விருது*
கல்விச்சிறகுகள் கார்த்திக்கேயன்

*வித்தகர் விருது*
பாடசாலை மதன்
 *கலங்கரைவிளக்கம்* விருது
திண்ணை பயிற்சிப் பட்டறை
தேனி


வாருங்கள்.
ஏற்றமிகுந்த எண்ணங்களுடன் *எல்லோரையும் கொண்டாடி மகிழ்வோம்*

நாள்: 
மே11மாலை ,12,13 (வெள்ளி,சனி,ஞாயிறு)

இடம்: MAM பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
திருச்சி


விரைவில் அழைப்பிதழும்..
முழுவிபரங்களும்

 *நம்மால்முடியும்* நிகழ்விற்கான சில முக்கியக் குறிப்புகள்...

*பங்கேற்பாளர்கள் அனைவரும் 11.05.2018 அன்று மாலை 3 மணிக்குள் வருகை தந்துவிட வேண்டும்.

* பங்கேற்பாளர்களுக்கு அன்று மாலை திருச்சியில் உள்ளூர் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தங்குமிட வசதிக்காக hotel அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

*11.05.2018 இரவு உணவு  முதல் 13.05.2018 மாலை வரை உணவுக்கான ஏற்பாடு 
*கல்வியாளர்கள் சங்கமம்* செய்துள்ளது..

*பங்கேற்பு கட்டணம் ( உணவு,தங்குமிடம் சேர்த்து)
*ரூ.1000 மட்டும்..*

 நிகழ்வில் பங்கேற்க உள்ளவர்கள் பங்கேற்புக் கட்டணம் செலுத்த வேண்டிய *வங்கிக் கணக்கு விபரம்*
Name:
Ganesan .R
A/c 917010077360896
Ifsc: UTIB0001233
Bank : Axis aranthangi

உடன் வரும் நபர்கள் குறித்த விபரங்கள் பணம் செலுத்திய விபரம் update தெரிவிக்கவும்..

No comments:

Post a Comment