தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜனவரி 11 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரைவாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம் செய்ய சுமார் 2,74,999 பேர் விண்ணப்பித்திருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள் http://www.nvsp.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment