சரியான உச்சரிப்புடன் ஆங்கிலம் வாசித்தலில் phonetic method DVD ன் பங்கு அளவிட முடியாதது என்பது அசைக்க முடியாத, நிரூபணமாக்கப்பட்ட உண்மை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, April 13, 2018

சரியான உச்சரிப்புடன் ஆங்கிலம் வாசித்தலில் phonetic method DVD ன் பங்கு அளவிட முடியாதது என்பது அசைக்க முடியாத, நிரூபணமாக்கப்பட்ட உண்மை.

சரியான உச்சரிப்புடன் ஆங்கிலம் வாசித்தலில் phonetic method DVD ன் பங்கு அளவிட முடியாதது என்பது அசைக்க முடியாத, நிரூபணமாக்கப்பட்ட உண்மை.

43 வேலை நாட்களில் எந்தக் குழந்தையாக இருந்தாலும்
குறைந்தது 5000 ஆங்கில வார்த்தைகளையாவது இங்கிலாந்து குழந்தைகள் போன்று வாசிக்கும் மிக,மிக எளிமையாக.
இதற்கு WORD CARDS BOOK மிக அவசியம்.ஒரு குழந்தைக்கு ஒன்று அல்லது 5 குழந்தைகளுக்கு ஒரு புத்தகம் என இருந்தால் அந்தக் குழந்தையின் வாசிப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
80 பக்கங்கள் இருந்ததை 104 multi colour பக்கங்களாக மாற்றி உள்ளோம்.words மற்றும் சரியான உச்சரிப்புக்கான Transcription, video linkக்கான QR CODE இணைப்பு என்று பல விஷயங்களை இணைத்துள்ளோம். 
எத்தனை புதிய முறைகள் வந்தாலும் Word card book தரும் நன்மையை வாசித்தலில் வேறு எதுவும் தர முடியாது என்பது பரீட்சார்த்தமான உண்மை.

எவ்வளவோ பேர் முயற்சி செய்தும் Book Print செய்ய முடியவில்லை. 104 பக்கங்கள் Xerox எடுத்தாலே 104 ரூபாய் ஆகும்.ஆனால் எல்லாமே colour printing,colour அட்டை.ஆனால் 100 ரூபாய்க்கு வருமாறு கடினப்பட்டு முயற்சி செய்துள்ளோம்.
உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு வேண்டுமோ order செய்யுங்கள். மாவட்ட, ஒன்றிய அளவில் பொறுப்பெடுத்தோ அல்லது AEEO க்களின் அனுமதி பெற்றோ உடனே மொத்தமாக பணம் செலுத்தி ORDER செய்யுங்கள்.கல்வியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வரலாம்.
நிறையப் பேர்களின் வேண்டுதலால் எடுக்கப்பட்ட கடின முயற்சி இது.ஓரிரண்டு நாட்களில் யார் பணம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை.இதற்கப்புறம் வாய்ப்புகள் குறைவு.இப்போது வாங்கி வைத்தால் விடுமுறையிலோ அல்லது ஜூன் பள்ளி ஆரம்பித்தவுடன் மிகப் பெரிய எழுச்சியை உண்டு பண்ண முடியும்.எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே Print செய்யப்படும்.

இலாப நோக்கின்றி நமக்கு நாமே எடுக்கும் முயற்சி.NURSERY,CBSE, MATRICULATION பள்ளிகளின் கற்றலை எல்லாக் குழந்தைகளும் பெற்று மிகுந்த பயன் பெற முடியும்.
உடனே Order செய்யுங்கள். 10 நாட்களில் புத்தகம் கிடைக்கும்.DVD வேண்டுமானாலும் Original கிடைக்கும்.
Book - Rs.100

DVD (2 Discs) -Rs. 75
93 82 70 70 70
Email: mljmediamaduari@gmail.com


What's app ல் உங்கள் cell no மூலம் தொடர்பு கொண்டு order பண்ணலாம்.
வங்கி விபரம் அனுப்பப்படும்.
இந்தத் தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவியுங்கள். நல்லது அவ்வளவு எளிதில் போய்ச் சேராது.ஆனால் தொடர்ந்து குழந்தைகள் நலனுக்காகப் போராடுவோம்.
ஓரிரண்டு நாட்களில் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு மட்டுமே இந்த வசதி செய்து தரப்படும்.
நிறைய ஆசிரியர்கள் சேர்ந்தால் இலவசமாக phonetic training தரப்படும்.
இனி பள்ளிச் சேர்க்கை குறித்த பயமும் இல்லை.ஆங்கிலம் குறித்த அச்சமும் இல்லை.
Phonetic Word Cards book Details

--------------------------------------------------------
One Book Rs.100
One Dvd (2 discs) Rs 75
+ Courier Charges 
பணம் அனுப்பிய 10 நாட்களுக்குக்குள் book வந்து சேரும்.
பணம் அனுப்பிய விவர photo, Address with mobile no,எது,எவ்வளவு வேண்டும் என்ற Qantity போன்றவற்றைத் தவறாது குறிப்பிடவும்.
MLJ Media
Ac.No 1013201002316
Canara Bank
Madurai Town Hall Road Branch
IFSC code : CNRB0001013


தோழமைகளுக்கு வணக்கம்.
பல சிரமங்களுக்கிடையில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான திட்டம் இது.புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தாருங்கள். அனைவருக்கும் தகவல் சொல்லுங்கள்.
வங்கி விபரம்

MLJ Media

Ac.No 1013201002316
Canara Bank
Madurai Town Hall Road Branch
IFSC code : CNRB0001013

No comments:

Post a Comment