11.07 . 2018 புதன்கிழமை கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 10, 2018

11.07 . 2018 புதன்கிழமை கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை

11.07 . 2018 புதன்கிழமை திருக்கோவிலூர் அருள்மிகு உலகளந்த
பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் (மழலையர், மெட்ரிக்.,CBSE, ஊராட்சி ஒன்றிய / நிதி உதவி பெறும்/ தொடக்க / நடுநிலை / அரசு & நிதி உதவி உயர் நிலை மேனிலைப் பள்ளிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment