ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 24, 2018

ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, செம்மேட்டில் வரும் 2 மற்றும் 3ம் தேதி வல்வில்ஓரி விழா நடைபெற உள்ளது. 
இதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment