BREAKING NOW* *8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி ஸ்டிரைக் வாபஸ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 27, 2018

BREAKING NOW* *8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி ஸ்டிரைக் வாபஸ்

BREAKING NOW* *8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி ஸ்டிரைக் வாபஸ்
*கடந்த 8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் 
காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சாலை போக்குவரத்துதுறை செயலாளர் மலிக் பேச்சு நடத்தினார். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 5 நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.*

*🚚நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்*
*🚚மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு*
*🚚8 நாட்களாக நடைபெற்ற லாரி வேலை நிறுத்தம் வாபஸ்*
*🚚நள்ளிரவு முதல் லாரிகள் இயங்கும் என தகவல்.*

No comments:

Post a Comment