அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய நடைமுறை - தமிழக அரசு அரசாணை வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 24, 2018

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய நடைமுறை - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய நடைமுறை - தமிழக அரசு அரசாணை வெளியீடு.
ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும்: தமிழக அரசு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு புதிய நடைமுறை தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டித்தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment