கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வரும் 24-ம் தேதி முதல் கலந்தாய்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 12, 2018

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வரும் 24-ம் தேதி முதல் கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் ஜூலை 24 முதல் ஜூலை 26 வரை நடைபெற உள்ளது.

ஜூலை 24 சிறப்பு மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கும், ஜூலை 25 பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் காலனி பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment