3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது - அமைச்சர் காமராஜ். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 3, 2018

3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது - அமைச்சர் காமராஜ்.

3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது -என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்தியரசு தகவல் தெரிவித்திருந்தது.

இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என  மா.சுப்பிரமணியம் கூறினார்.

3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment