கற்றலில்.. பாடல் மிகச்சிறந்த ஆயுதம் என்பதை உணர்வேன் ...குழந்தைகளின் மகிழ்ச்சியான கற்றலுக்கும் எளிமையான புரிதலுக்கும் காரணமாக இருப்பதால் தான் இத்தகைய முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்...
நான்காம் வகுப்பு.....முதல் பருவம் ....
பாடம் தொடர்பான சில எளிய பாடல்கள் ....
மற்ற பள்ளி குழந்தைகளும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகிறது....
நன்றி : Ganesh serai
No comments:
Post a Comment