காலாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிப்பு!
புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிந்த பின்பு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment