வேலூர் மாவட்டத்தில் நாளை அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - முதன்மை கல்வி அலுவலர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 13, 2018

வேலூர் மாவட்டத்தில் நாளை அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - முதன்மை கல்வி அலுவலர்

TO ALL CATEGORIES OF SCHOOL HMs/PRINCIPALS – TOMORROW (14.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS
July 13, 2018 by ceo

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்
கவனத்திற்கு,
14.07.2018 (நாளை) அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளும் 14.07.2018 அன்று வேலை செய்யும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

No comments:

Post a Comment