TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 6, 2018

TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்

TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்
டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் :
அமைச்சர் செங்கோட்டையன்
வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
  1945 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டெட் தேர்வு எழுதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment