10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டம்!
தற்போது பொதுத்தேர்வில் 33 சதவீதம் மதிப்பெண் மற்றும் செயல்முறை தேர்வில் 33 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாக உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு இரண்டிலும் சேர்த்து 33 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும் என்கிற புதிய மதிப்பெண் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment