வேலுர் புத்தகத் திருவிழா 2018 ஒத்தி வைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 16, 2018

வேலுர் புத்தகத் திருவிழா 2018 ஒத்தி வைப்பு

வேலுர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்படி வேலுர், பெரியார் பூங்காவில்
12-10-2018 முதல் 21-10-2018 வரை நடைபெறவிருந்த வேலுர் புத்தகத் திருவிழா 2018 புயல் மழை எச்சரிக்கை காரணமாக, ஜனவரி 2019க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்

No comments:

Post a Comment