பிரீகேஜி, எல்கேஜி, யூகேஜிக்கு ஒரே பாடத்திட்டத்தை மாநிலகல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 11, 2018

பிரீகேஜி, எல்கேஜி, யூகேஜிக்கு ஒரே பாடத்திட்டத்தை மாநிலகல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைப்பு

பிரீகேஜி, எல்கேஜி, யூகேஜிக்கு ஒரே பாடத்திட்டத்தை
மாநிலகல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ளது.
முன்பருவ பாடத்திட்டம் tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடிதம், awpb2018@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் பாடத்திட்டம் பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment