DGE-பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS - ல் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.
மார்ச் / ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS - ல் பதிவேற்றம் செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கீழ்காணும் அறிவுரைகளை வழங்குமாறு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.
No comments:
Post a Comment