நாளை ( 15.11.2019 ) உள்ளூர் விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 14, 2019

நாளை ( 15.11.2019 ) உள்ளூர் விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

நாளை ( 15.11.2019 ) உள்ளூர் விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை ( 15.11.2019 ) உள்ளூர் விடுமுறை. பள்ளிக் கல்வித்துறை சார்பாக 2019 ஆசிரியர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளதால் நாளை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை.
அதனை ஈடு செய்ய நவம்பர் 16 பள்ளி வேலைநாளாகும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு.

No comments:

Post a Comment