போக்குவரத்து விதிகள் மற்றும் சின்னங்களை பள்ளி சுவற்றில் எழுத தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து பள்ளி சுவற்றில் எழுதும்படி தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிகளில் உள்ள ROAD SAFETY CLUB மூலமாக மாணவர்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
No comments:
Post a Comment