6 7 8 ஆம் வகுப்புகளை கையாளும் அறிவியல் ஆசிரியர்களுக்கு ஆய்வக பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 4, 2021

6 7 8 ஆம் வகுப்புகளை கையாளும் அறிவியல் ஆசிரியர்களுக்கு ஆய்வக பயிற்சி

05.03.2021 முதல் 06.03.2021 வரை இரண்டு நாட்களுக்கு

அறிவியல் ஆசிரியர்களுக்கு ஆய்வக கருவிகளை பாடுபொருளாக தொடர்பு படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் பயிற்சி நடைபெற உள்ளது 

பயிற்சியில் கலந்து கொள்ள மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 6 7 8 ஆம் வகுப்புகளை கையாளும் அறிவியல் ஆசிரியர்கள் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பணி விடுவிப்பு செய்ய தலைமையாசிரியர் அறிவுறுத்தப்படுகிறார்கள்


No comments:

Post a Comment