ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை- Teachers ID Card Form - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 4, 2021

ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை- Teachers ID Card Form

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2020-21 ம் கல்வியாண்டில்

Project Innovations ( Elementary , Secondary & Hr. Secondary ) எனும் தலைப்பின்கீழ் மாவட்டத்திலுள்ள அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு புகைப்படம் , QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிட ஆண்டு வரைவு திட்டத்தில் திட்ட ஏற்பளிப்பு குழு அனுமதி வழங்கியுள்ளது . 




No comments:

Post a Comment