நாளை 15-11-23 கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 14, 2023

நாளை 15-11-23 கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் நாளை 15-11-23 கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளுர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment