கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 15, 2023

கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.

சென்னையில் இன்று 15-11-23 கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளுர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment