கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 14, 2023

கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம்  கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
 மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.

 கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.

No comments:

Post a Comment