கனமழை - நாளை ( 04.12.2023 ) பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 3, 2023

கனமழை - நாளை ( 04.12.2023 ) பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை - நாளை ( 04.12.2023 ) மேலும் ஒரு மாவட்டத்துக்கு (விழுப்புரம்)விடுமுறை அறிவிப்பு

மிக்ஜாம் புயல்  காரணமாக நாளை ( 04.12.2023 ) ஏற்கனவே சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தற்போது

விழுப்புரம்

ராணிப்பேட்டை

 ஆகிய மாவட்டத்துக்கும் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

No comments:

Post a Comment