சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 12, 2023

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 

 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 

 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது 

 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்.15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது

No comments:

Post a Comment