27.12.2023 புதன் கிழமை முதல் Hi Tech Lab பணிகளுக்காக மாவட்ட அளவிலான குழு தங்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய உள்ளது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 28, 2023

27.12.2023 புதன் கிழமை முதல் Hi Tech Lab பணிகளுக்காக மாவட்ட அளவிலான குழு தங்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய உள்ளது

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி

தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு 27.12.2023 புதன் கிழமை முதல் Hi Tech Lab பணிகளுக்காக மாவட்ட அளவிலான குழு தங்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய உள்ளது


1) புதிதாக பெற்ற இணைய வசதி சார்ந்த தகவல்கள்


2) Static IP Address:


3) Sub Net Mask:  


4) Gate way IP: 


5) Static IP bridged to Internet Modem: ( Yes/No)


ஆகிய தகவல்களை தங்கள் பள்ளிக்கு இணைய இணைப்பு அளித்தவர்களிடம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்கவும் 

No comments:

Post a Comment