தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 21, 2024

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு!!!

 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்

செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு!!!

மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம்  சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு




No comments:

Post a Comment