களஞ்சியம் Portal-லில் வருமான வரிப்படிவம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 1, 2024

களஞ்சியம் Portal-லில் வருமான வரிப்படிவம்

🦀விரைவில் வருகிறது...

வருமான வரிப்படிவம் தனியாக தயார் செய்து அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது...

🦗களஞ்சியம் Portal-லில் அனைத்து விவரங்களையும் பதிவு செய்தால் போதுமானது..

🦞மாத ஊதியத்தில் நேரடியாக வருமான வரிப்பிடித்தம் செய்யப்படும்..

🦩HRA
🦩Housing loan
🦩LIC
🦩80D Medical treatment 

போன்ற விவரங்களை பதிவு செய்தால் போதுமானது...

No comments:

Post a Comment