தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20ஆம் தேதி விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, April 15, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20ஆம் தேதி விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20ஆம் தேதி விடுமுறை 

 தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு

 தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20ல் விடுமுறை அறிவிப்பு

No comments:

Post a Comment