மதுரை மாவட்டம் தேர்வு அட்டவணை மாற்றம்...
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, 23.04.2024 நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வானது 24.04.2024 அன்று நடைபெறும்...
அறிவியல் தேர்வு 22.04.2024 அன்றே நடைபெறும்.
மேலும், தொடக்கக்கல்விக்கான தேர்வு அட்டவணை, DEO அவர்களால் அறிவுறுத்தப்படும்...
மேலும், 23.04.2024 அன்று உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆட்சியரால் அறிவிக்கப்படும்...
No comments:
Post a Comment