பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 25, 2024

பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும்

விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

No comments:

Post a Comment