14.4.2014 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக இவ்வாண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையட்டும். புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் வளம் ஆகியவை கிடைக்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் தடை கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமைய அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
TT NEWS ADMIN AND COORDINATORS & TEACHERS

No comments:
Post a Comment