+1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 14, 2024

+1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

+1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது .

மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

No comments:

Post a Comment