மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion)வழங்குவதற்கான படிநிலைகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 2, 2024

மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion)வழங்குவதற்கான படிநிலைகள்


🌺 மாணவர்களுக்கு தேர்ச்சி *(Promotion)* வழங்குவதற்கான படிநிலைகள்

🌻 _*தொடக்கப் பள்ளிகள்*_

🌷 *STEP 1*
i.) 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 5-ஆம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு,

ii ) முந்தைய வகுப்பில் உள்ள Section எண்ணிக்கையும் Promote செய்யப்படவுள்ள Section எண்ணிக்கையும் சரிபார்த்த பிறகு

🌷 *STEP 2*
4-ஆம் வகுப்பு மாணவர்களை 5-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 3*
3-ஆம் வகுப்பு மாணவர்களை 4-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 4*
2-ஆம் வகுப்பு மாணவர்களை 3-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 5*
1-ஆம் வகுப்பு மாணவர்களை 2-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌸 மேற்கண்ட வரிசைப்படியே *Promotion* மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment