EMIS NEW UPDATE - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 23, 2024

EMIS NEW UPDATE

EMIS NEW UPDATE 

கடந்த கல்வி ஆண்டில் (2023 - 2024) 1-12 வகுப்பு படித்த மாணவர்களுக்கு நாம் TC GENERATE செய்திருப்போம் 

 ஆனால் MOBILE NUMBER VERIFICATION செய்திருக்க மாட்டோம். 

அப்படி MOBILE NUMBER VERIFICATION செய்யாமலேயே COMMON POOL க்கு அனுப்பி TC எடுத்த அல்லது எடுக்காத மாணவர்களின் பெயர் பட்டியல் STUDENT - STUDENT LIST - 1-12 STD OPEN செய்தால் அதில் தனியாக ஒரு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. 

         AY (2023-24) STUDENT LIST என்று ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை கிளிக் செய்தால் கடந்த ஆண்டு 2023 - 2024 நம்மிடம் படித்து தற்போது வெளியே சென்ற மாணவர்களுடைய பட்டியல் வரும். அங்கே சென்று நாம் MOBILE NUMBER VERIFICATION செய்து கொள்ளலாம். 

VEDIO CLICK HERE


No comments:

Post a Comment