IT Projection report சந்தேகங்களும் விளக்கங்களும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 22, 2024

IT Projection report சந்தேகங்களும் விளக்கங்களும்

IT Projection report 

சந்தேகங்களும் விளக்கங்களும் 

Report download செய்தபின் 12.Tax on total income என்ற இடத்தில் உங்களுக்கான ஒரு வருடத்திற்கான tax calculate செய்து காண்பிக்கப்படும்.. 

 ▪️income tax till date என்ற இடத்தில் April 2024+May 2024 tax என இரண்டும் Add செய்யப்பட்டிருக்கும்.. பதற்றம் வேண்டாம்...ஏற்கனவே April 2024 tax உடன் may 2024 சேர்ந்து Add ஆகி இருக்கும்... 

 ▪️balance tax என்ற இடத்தில் உள்ள தொகை இனி நீங்கள் செலுத்த வேண்டிய tax... இந்த tax விவரங்கள் ஒவ்வொரு மாதமும் நீங்கள் update செய்யும் saving/deduction details-ஐ பொருத்து மாறுபடும்... 

 ▪️final-ஆக டிசம்பர் மாதம் நீங்கள் Upload செய்யும் documents-ஐ வைத்து இறுதியான tax calculate செய்து நீங்கள் ஏற்கனவே செலுத்திய தொகையை deduction செய்து மீதம் உள்ள தொகையை மட்டும் பிப்ரவரி மாதம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.. 

 ▪️குறைவாக tax பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் டிசம்பர்-ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டு சரிசெய்து கொள்ளலாம்.. 

 ▪️ஆனால் அதிகமாக பிடித்தம் செய்யப்பட்டால் refund claim செய்ய இயலாது.. 

 ▪️e filing செய்யும்போது தான் refund claim செய்ய இயலும்.. எனவே அனைத்து ஆசிரியர்களும் ஒவ்வொரு மாதமும் savings/deduction details update செய்து கொள்ளவும்.. மேலும் IT Projection report/Payslip download செய்து சரிபார்த்துக் கொள்ளவும்.. 

 நன்றி

No comments:

Post a Comment