2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடந்திர செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 12, 2025

2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடந்திர செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.

2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடந்திர செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. பள்ளி மாணவர்களிடம் உள்ளார்ந்து விளையாட்டித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையினைப் பின்பற்றி 2025-26 ஆம் கல்வியாண்டில் குறுவட்டம் . மாவட்டம் , மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை இத்துடன் இணக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி எவ்வித புகார்களுக்கும் இடம்தராத வண்ணம் நடத்திடவும் , உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment