போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு. ஒன்றிய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582 காலிபணியிடங்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 12, 2025

போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு. ஒன்றிய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582 காலிபணியிடங்கள்

 போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு.

ஒன்றிய அரசு துறைகளில் குரூப் B,C பிரிவுகளில் 14,582

காலிபணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு!தகுதி உள்ளவர்கள், ஜூலை 4ம் தேதிக்குள் ssc.gov.in என்ற இணையதளத்திலும், mySSC என்ற செயலியிலும் விண்ணப்பிக்கலாம்.



No comments:

Post a Comment