High tech lab and smart classசார்ந்த சில தகவல்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 5, 2025

High tech lab and smart classசார்ந்த சில தகவல்கள்

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம் 🙏🏼 

 High tech lab and smart classசார்ந்த சில தகவல்கள் 

 1.Keltron மூலம் வழங்கப்பட்ட High tech lab and smart board தினந்தோறும் live நிலையில் வைத்திருக்க வேண்டும்

 2 . ஜூலை 15ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து CCC (comment ana control center) வழியாக மாணவர்களுடன் உரையாட உள்ள தால் அனைத்து அரசு பள்ளிகளிலும் high tech lab and smart class தயார் நிலையில் இருக்க வேண்டும் இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை Micro soft Team மூலம் Mock Drill நடைபெறும் 

 3.High tech lab and smart board உள்ள அறையில் வகுப்புகள் நடந்தால் ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

 4.A.I இல்லாத பள்ளிகளுக்கு விரைவில் A.I பணி அமர்த்தப்படுவார்கள். 

 5.Transfer கேட்கும் A.I பணியாளர்களுக்கு H.M Approval செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment