ஜூன் 2025 மாத பள்ளி நாட்காட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 2, 2025

ஜூன் 2025 மாத பள்ளி நாட்காட்டி

School Calendar - June 2025 

 ஜூன் 2025 மாத பள்ளி நாட்காட்டி 

அனைத்து வித பள்ளிகள் திறப்பு 02.06.2025 

R.L நாட்கள் : 

 06.06.2025 - வெள்ளிக்கிழமை - அர்பா 

26.06.2025 வியாழக்கிழமை - ஹிஜ்ரி 

அரசு விடுமுறை நாட்கள் : 

07.06.2025 - சனிக்கிழமை பக்ரீத் 

பயிற்சி : எண்ணும் எழுத்தும் 1 நாள் 2 நாட்கள் அனைத்து வகுப்பு ஆசிரியர்கட்கும் முதல் பருவ பயிற்சி இம்மாதம் வழங்கப்பட உள்ளது... 

இம்மாதம் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை. 

இம்மாத வேலைநாட்கள் : 21

No comments:

Post a Comment